Sunday, February 24, 2008

எல்லோரும் ஓரினம்...

இப்படித்தான்...
ஒரு புதிய நிலை மாற்றத்தை சொல்லவிரும்புகிறேன். முன்னெல்லாம் தனியாய் புலம்புவரையும் பேசுவோரையும் தனியாய் பிரித்து பார்ப்பது மிக சுலபம்.
ஆனால் இன்று...
நாமும் அவர்களோடு கலந்துதான் இருக்கிறோம் . செல்போன் சகிதம் எந்நேரமும். கணவன் இரண்டு செல்போன். ஒன்று அலுவல்களுக்கு ஒன்று வீட்டுக்கு. மனைவி இரண்டு செல்போன். ஒன்று வீட்டுக்கு ஒன்று தனது நண்பர்களுக்கு . பிள்ளைகளுக்கு இல்லாததா ?
உண்மைதான் .
இது இன்றைய முக்கியதேவை. ஏனெனில் வரும்காலத்தில் செல்போனில் மட்டுமே உறவுகளை வளர்த்துக்கொள்ள வேண்டிய சூழல் வரும்போது நம் ஒன்றும் தெரியாதவர்களாக இருக்க வேண்டியதில்லை அல்லவா.
இன்னும் ...

0 comments:

About This Blog

About This Blog

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP