Writer sujatha_SMS
குறிப்பாகச் சொன்னால் சென்ற எட்டு மாதத்திற்கு முன்னெல்லாம் SMS இலவசமாக இருந்தது. சகட்டு மேனிக்கு வந்துகுவியும் அழையாவிருந்தாளி. இப்போது கட்டணம் போட்ட பின்பு கொஞ்சம் கட்டப்பட்டு விட்டது.
நேற்று இரவு பதினொரு மணிக்கு ஒரு செய்தி "திரு எழுத்தாளர் சுஜாதா மரணமடைந்து விட்டார்" என்றது. ஒரு நண்பனாகவும், ஆசிரியனாகவும் வலம் வந்த சுஜாதாவின் பயணம் என்மனதை இரவில்லிருந்தே கலங்கடித்தது.
எனது இந்த எழுத்து நடையில் கூட அவர் கலந்திருக்க வாய்ப்புகள் அதிகம். மனம் கணத்திருப்பதால்...
0 comments:
Post a Comment