Tuesday, February 26, 2008

எங்கே செல்லும் இந்த பாதை?

சில விசயங்களை நாம் சீக்கிரமே மறந்து விடுவதுண்டு.
ஒரு செயலை நாம் கற்றுக்கொள்ளும் போதுதான் அச்செயலில் கவனம் வைப்போம் . அதற்கு அடுத்த முறை அது தானியங்கி அல்லது தனிச்சை ஆகிவிடும்.
மாட்டு வண்டியில் ஏறி உட்கார்ந்து ஹாய்,ஹாய் என்றதுமே மாடுகள் வீடு நோக்கியோ அல்லது சந்தை நோக்கியோ நகர்ந்து செல்லும். என்னென்றால் அது பழக்கப்பட்ட மாடுகள். அதே பழக்கம் தான் நமக்கு செல்போன் உபயோகத்திலும் கூட .
நடந்து செல்வோரும், சைக்கிள் மிதிப்போரும், காரை செலுத்துவோரும், கருவிகள் இயக்குவோரும் இங்கனமே.
ஆக ஒருசெயலில் பலதரப்பட்ட இயக்கம் என்பது நமக்கு மூளை பெற்ற கலை.

ஆனால் செல்போன் அந்த திறமையை பறித்துக்கொள்கிறது. நன்றாக கவனித்தால், நாம் இயங்கும் போது அமைதியாய் இருப்பது நமது வழக்கம். இயங்கும் வேளையில் செல்போன் ஒலித்து, அதை எடுத்து பேச ஒருவர்உதாரணமாக....
ஒருவர் காரை இயக்குகிறார், அவருக்கு செல்போன் அழைப்பு... சாலையில் கவனம் அதீதம் அவருக்கு. எப்பேர்ப்பட்ட ஜாம்மயும் சுவை பார்த்து விடுவார். அதனால் செல்போனை இயக்கினார். He speak with his handset by hi-fi blutooth. அதனால் ஒரு பிரச்சனையும் வராது என்பது அவர் எண்ணம். இருக்கலாம்.

ஆனால் அவர் காரை இயக்குகிறார், தன் மூளை மற்றும் அவய செயல் பழக்கங்களினால். கண்களால் போக்குவரத்தை கவனிக்கிறார். காதுகளால் எதிர் முனை பேச்சை கவனிக்கிறார் . அடுத்து என்ன பதில் சொல்ல என்று யோசிக்கிறார், பின்னால் வரும் வாகன சப்தம் கவனிக்காமல்.

அதீத திறமை ஆபத்தாகலாம். பயணம் திசை மாறலாம்.

ஒரு சிக்னலில் வெள்ளை கோட்டை தாண்ட விரும்பின ஒரு வாகன இயக்குனரை பார்த்து சாலை காவலர் சொன்னார் "கவனம் . முன்னாடி போறதுக்கு பதிலா மேல் நோக்கி போயிடாதே!"

இன்னும்...

0 comments:

About This Blog

About This Blog

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP