ஏகாந்தம் எங்கே?
இன்றைய நாட்களில் ஏகாந்தம் என்பது இருக்கிறதா?
செல்போன்கள் மூலம் (அலைபேசி ,கைபேசி, இடப்பேசி என்பதெல்லாம் குழப்பமாகும் , என்பதால்) கோம்முநிகாசனில்(communication) நான் சொல்வதில் நீங்கள் அறிய குழப்பம் இருந்தால் அது கோம்முநிகாசன் அல்ல, என்பது என் அறிவுக்கு எட்டியது.
சில நேரம் ஏகாந்தம் செல்போன் மூலமாக வரவழைத்துக்கொண்டாலும் ஏகாந்தம் பறி போகிறது என்பதே உண்மை. கணவன் மனைவி கூடலின் போதும், காதலன் காதலி கூடலின் போதும் கூட செல்போன் ஒலிக்கிறது.
என் நண்பரின் புலம்பலில்...
ஒன்னுக்குபோனால் கூட அழைப்பு ஓசை. செல்போனை திட்டுவதா? அழைப்பவரை திட்டுவதா? அப்போதைக்கு கையில் என்ன வைத்துக்கொள்ள? நல்ல வேளையாக இன்னமும் நுட்பம் ஒரு நிலையில் இருக்கிறது.
உலகம் இரண்டு பிரிவாக உள்ளது. ஒன்று உணர்ந்து உபயோகம் செய்பவர்கள். அபயோகம் செய்பவர்கள்.
சிறிதுநேரம் அதை, அதன் உயிரை செயல் இழக்கச் செய்யுங்களேன்.
இன்னமும்...
0 comments:
Post a Comment