பலப்பம்_palappam
பலப்பம் _அப்படின்னா என்னா சார்?
என என்னிடம் கேட்டார்கள். நான் அதற்கு பதிலுருத்தேன். அது ஒரு சாப்பாடு வகை பலகாரம் அல்லது சிலேட்டு குச்சி என்றேன். நம்ம தமிழ்நாட்டில் ஆப்பம், தேங்கா பாலு ஊத்தி சாப்பிடுவோம்ல அதாம்பா, கேரளாவிலே பலப்பம்.
ஆனா எனக்கு இது சிலேட்டு குச்சிதான். புள்ளைங்க எழுத குடுத்த குச்சிய சாப்பிடுவாங்க, ஏன் சாப்பிடுறாங்கன்னு பார்த்தா காரணம் புரியாது. சில புள்ளைங்க சுவற்றில இருக்குற சுண்ணாம்ப கூட தின்னுங்க. ஏன்னா அது ஒரு ஆழ் மனசோட திராத ஆசை.
"ம், சரி ஏதோ புர்யுது" என்றபடி நகர்ந்தார்கள்.
இடை சொருகலுக்கு மன்னிக்க.
"இந்த மன்னிக்கவும், அப்படின்னு சொன்னாலே அவன் தப்பு பண்றத வழக்கமாவே வச்சிருப்பான் சார்." என நண்பர் சொன்னதுதான்.
இன்னும்..
0 comments:
Post a Comment